Tuesday 22 October 2013

எழுத்தாளர்கள்

இடுகைகள் தேவை
பாலகுமாரன்
நாஞ்சில்நாடன்
பிரபஞ்சன்
இராஜேஷ்குமார்
பட்டுக்கோட்டை பிரபாகர்
சாண்டில்யன்
புதுமைப்பித்தன்
கோணங்கி
கரிச்சான்குஞ்சு
கடுகு

Monday 21 October 2013

இராம.நாராயணன்

இயக்குநர்
தயாரிப்பாளர்
ஸ்ரீதேனாண்டாள் பி்க்சர்ஸ்

Sunday 20 October 2013

எளிதாக இடுகையிட

தகவல்களை இடுகைஇடுவது கடினமாக இருக்கிறது என்னும் அன்பர்கள்
தங்கள் கருத்துக்களை (கமென்ட்ஸ்) ஆக அளிக்கலாம்
subadanabalan@gmail.com
மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்
சிக்கலான எழுத்துருக்களைப் பயன்படுத்துபவர்கள் அவற்றின் நகலையும் இணைக்கவும்.
ஒருங்குறியில் அளிப்பது அனைவருக்கும் பொருந்தி வரும்.
உதவிக்கு என்எச்எம் ரைட்டர் தொகுப்பைப் பதிவிறக்கிப் பயன்படுத்தலாம்.

படுதலம் சுகுமாரன்

இவரது ஒற்றைத்துணுக்கு ஆட்சியாளர்களை ஆட்டம் காண வைத்தது.
புற்றுநோயிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்
சிறுகதைகளில் முத்திரை பதிப்பவர்

Saturday 19 October 2013

கபாலி

கபாலி சிரிச்சான்னாக் கூடப் பயமா இருக்கு..
ஏன்?
கொல கொலன்னு இல்ல சிரிக்கறான்

கொசு

இருந்தாலும் நீ ரொம்பவும் மிகைப்படுத்தறே உமா..கரப்பான்தானே அது..விடு..
நீங்க வேற.. இது கரப்பான் சைஸ்ல இருக்கற கொசுங்க..

நீங்கள்தான் பொருத்தமானவர்

இங்கு இடம் பெற்றிருப்பவர்களைப் பற்றிய கூடுதல் தகவல்களை அறிந்தவர்கள் இடுகை இடலாம்
இயற்பெயர்
ஊர்
கல்வி
பெற்றோர்
பிறந்த தேதி

மனோரமா
கோபி சாந்தா
1000 திரைப்படங்கள்
1000 நாடகங்கள்
மகன்  பூபதி பள்ளத்து ர் ஆச்சி என அன்போடு அழைக்கப்படுபவர்
கவிஞர் தாமரை
பொறியாளர்
மலாலா யூசப்சாய்
பாகிஸ்தான் மேற்கில் ஸவாட் பள்ளத்தாக்குக் கிராம்ம். கல்வி கற்க முனைந்த்தால் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான பெண்.
ஸ்ருதி ஹாசன்
கமல ஹாசன் மகள்
இலியானா
சத்யன்
நடிகர்
ராஜேஷ்
இயக்குநர்
நாமுத்துக்குமார்
கவிஞர் முனைவர்
பச்சையப்பன் கல்லு ரி
கார்த்தி
பொறியாளர் நடிகர்
கால் அகர்வால்
ரோபோ சங்கர்
விஜய் டிவி அறிமுகம்  சிவகங்கைக்கார ர்
சிங்கமுத்து
நடிகர். ஆன்மீக சொற்பொழிவாளர்
சித்ரா
மக்கள் தொலைக்காட்சி தொகுப்பாளினி
மேஜர்தாசன்
செந்தில்
திருச்சி சேட்டை செந்தில் டாடி ஒரு டவுட்டு
சரவணன்
திண்டுக்கல் டாடி ஒரு டவுட்டு
கிரேசி மோகன்
பொறியாளர் நாடக ஆசிரியர் நடிகர்
சித்ராலயா கோபு
பீம்சிங்
பந்துலு
கே.எஸ்.கோபால கிருஷ்ணன்
ஏ.பி.நாகராஜன்
ஸ்ரீதர்
கே.பாலசந்தர்
ஏ.வீரப்பன்

நடிகர் கவுண்டமணி செந்தில் படங்களுக்கு வசனம் அமைத்தவர்

வேலை

ஒன்றுமட்டும் தெளிவாகத் தெரிகிறது
விடுமுறை
நாட்களில்தான்
எல்லாருக்கும்
வேலை அதிகமாக
இருக்கிறது
என்பது

டேப்லெட்

காலம் மாறிப் போச்சு..
ஏன்?
கம்ப்யூட்டர் கடையில போய் டேப்லெட் கேட்கறதா இருக்கே

நாலு நாளா உடம்பே சரியில்லை டாக்டர்
நெட்ல நாலு லைக், ரெண்டு கமென்ட் போட்டுப் பாருங்க

ஹரிஹர சுதன்

பாடகர்
வருத்தப்படாதவாலிபர் சங்கம் படத்தில் ஊதாக் கலரு ரிப்பன் பாடல் மூலம் பிரபலமானவர்இசைஇமான்
தெலுங்கில் குழுப்பாடகராக இருந்தவர்

ராஜவர்மன்

இயக்குநர்
முரளியின் தங்கமனசுக்காரன்,மணிக்குயில், தங்கக்கிளி ஆகிய படங்களை இயக்கியவர்

அமலா பால்

சிந்துசமவெளி நாகரிகம்
மைனா
பிரபு சாலமன்

Friday 18 October 2013

கி.ராஜநாராயணன்

கரிசல்காட்டு எழுத்தாளர் என்று புகழப்படுபவர்
சாகித்ய அகாடமி விருது
புதுவை

நந்திதா

அட்டகத்தி
இயக்குநர் ரஞ்சித் இவரதுதெற்றுப் பல் காரணமாகவே தேர்ந்தெடுத்தாராம்

ஓவியா

ஹெலன்
களவாணி

இனியா

வாகை சூடவா
மௌன குரு
சென்னையில் ஒரு நாள்
மாசாணி
மலையாளம், தமிழ்

நயன்தாரா

டயானா மரியம் குரியன்
18.11.1984 திருவல்லாவில் பிறந்தவர்
மனசினக்கரை முதல் மலையாளப் படம்
தமிழில் சரத்குமாருடன் ஹரியின் அய்யாவில் அறிமுகம்
உயரம் 157 செ.மீ
பல விருதுகள் வென்றவர்
நிறையக் கிசுகிசுக்களில் இடம் பெற்றவர்

ஸ்ரேயா

ஸ்ரியா ஷெரின்
நடிகை
மாடலிங் துறையில் புகழ்பெற்றவர்
யோகா
சமூகசேவை

அனுஷ்கா ஷெட்டி

நடிகை
யோகா பயிற்றுவிப்பாளர்
அருந்ததீ படத்தின் மூலம் புகழ்பெற்றவர்

Thursday 17 October 2013

பிந்து மாதவி

நடிகை

விஜய் சேதுபதி

நடிகர்
நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம்

சசிகுமார்

நடிகர் தயாரிப்பாளர் இயக்குநர்
சுப்ரமணியபுரம்
நாடோடிகள்
சுந்தரபாண்டியன்

எஸ்.பி.முத்துராமன்

71 படங்களை இயக்கியவர்
ரஜினியுடன் 23 படங்கள்
முதல் படம் கனிமுத்துப் பாப்பா
(தொட்டில்குழந்தைக்குப் பின் படம் இயக்கவில்லை)

குமாரி சச்சு

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற உறுப்பினர்
நகைச்சுவை நடிகைகளுக்கும் விருதுகள் வழங்கப்பட முயற்சி எடுத்தவர்

Thursday 10 October 2013

தொகுப்பு

இங்கு இடம் பெற்றிருப்பவர்களைப் பற்றிய கூடுதல் தகவல்களை அறிந்தவர்கள் இடுகை இடலாம்
இயற்பெயர்
ஊர்
கல்வி
பெற்றோர்
பிறந்த தேதி

மனோரமா
கோபி சாந்தா
1000 திரைப்படங்கள்
1000 நாடகங்கள்
மகன்  பூபதி பள்ளத்து ர் ஆச்சி என அன்போடு அழைக்கப்படுபவர்
கவிஞர் தாமரை
பொறியாளர்
மலாலா யூசப்சாய்
பாகிஸ்தான் மேற்கில் ஸவாட் பள்ளத்தாக்குக் கிராம்ம். கல்வி கற்க முனைந்த்தால் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான பெண்.
ஸ்ருதி ஹாசன்
கமல ஹாசன் மகள்
இலியானா
சத்யன்
நடிகர்
ராஜேஷ்
இயக்குநர்
நாமுத்துக்குமார்
கவிஞர் முனைவர்
பச்சையப்பன் கல்லு ரி
கார்த்தி
பொறியாளர் நடிகர்
கால் அகர்வால்
ரோபோ சங்கர்
விஜய் டிவி அறிமுகம்  சிவகங்கைக்கார ர்
சிங்கமுத்து
நடிகர். ஆன்மீக சொற்பொழிவாளர்
சித்ரா
மக்கள் தொலைக்காட்சி தொகுப்பாளினி
மேஜர்தாசன்
செந்தில்
திருச்சி சேட்டை செந்தில் டாடி ஒரு டவுட்டு
சரவணன்
திண்டுக்கல் டாடி ஒரு டவுட்டு
கிரேசி மோகன்
பொறியாளர் நாடக ஆசிரியர் நடிகர்
சித்ராலயா கோபு
பீம்சிங்
பந்துலு
கே.எஸ்.கோபால கிருஷ்ணன்
ஏ.பி.நாகராஜன்
ஸ்ரீதர்
கே.பாலசந்தர்
ஏ.வீரப்பன்

நடிகர் கவுண்டமணி செந்தில் படங்களுக்கு வசனம் அமைத்தவர்

Sunday 6 October 2013

தேவை

இடுகைகளுக்கான தகவல்கள் தேவை

ஆர்.கே.லிங்கேசன் மேலகிருஷ்ணன்புதுார்
ஜி.கே.எஸ் மூர்த்தி சென்னிமலை
அயன்புரம் சத்தியநாராயணன்

Friday 4 October 2013

மெர்வின்

சென்னை
தன்னம்பிக்கை எழுத்தாளர்
குமரன் பதிப்பகம் இவரது பல நுால்களை வெளியிட்டுள்ளது
தமிழக அரசு விருது பெற்றவர்

Wanted

இவர்களைக் குறித்த தகவல்களை இடுகையிடக் கோருகிறோம்

கமலாகந்தசாமி,உத்தமசோழன்,சன்-டிவி வீரபாண்டியன்,நீரை.அத்திப்பூ,க.ராஜேந்தர்,கவிஞர் வெற்றிப்பேரொளி.எடையூர்-சிவமதி,மணிமாறன்,கதாகா-திருமாவளவன்,டேவிட்ஜான்பிரிட்டோ,ஜெ.பிஸ்மி...மகேஷ்வரன்,ரவிமுத்து,மணலி அப்துல்காதர்,டி.சேகர்,ப்ரியாசக்திவேல்,கள்ளிக்குடி சுவாமி-சண்முகம்

யவனிகா ஸ்ரீராம்

இளங்கோ
சின்னாளபட்டி
புதுக்கவிதை

Thursday 3 October 2013

தகவல் அளியுங்கள்

பர்வீன் யூனுஸ்
யுவகிருஷ்ணா
தீ.அசோகன்
இ.கோவலன்
லெ.நா.சிவக்குமார்
போன்றவர்களைப் பற்றிய தகவல்கள் தேவை.

சோ


எஸ் இராமசாமி என்ற இயற்பெயர்க்காரர்
வழக்கறிஞர்
நடிகர் அரசியல் விற்பன்னர் பத்திரிகை ஆசிரியர் எழுத்தாளர் நாடக ஆசிரியர்

Tuesday 1 October 2013

விவேக்

மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் பயின்றவர்
அரசுப் பணியிலிருந்து திரைத்துறைக்கு வந்தவர்
சின்னக் கலைவாணர் என்று புகழப்படுபவர்
பத்மஸ்ரீ விருது பெற்றவர்

ALVA VAASU அல்வா வாசு

மதுரை
அமெரிக்கன் கல்லுாரி மாணவர்
பிரபல நகைச்சுவை நடிகர்கள் பலருடனும் நடித்திருக்கிறார்
மாணவப் பருவத்தில் நடிகர் பாலையாவைப் போல் பேசுவதில் வல்லவர்

Monday 30 September 2013

நீங்களும் இடம் பெற

நகைச்சுவைத் துறையில்
நீங்கள்
எழுத்தாளர்
நடிகர்
இயக்குநர்
ரசிகர்
என யாராக இருந்தாலும் உங்களைப்  பற்றிய விவரங்களை இடுகை இட உதவுங்கள்.
நீங்கள் வெளியிட விரும்பும் தகவல்களை அளிக்கலாம்

எம்.எஸ்.பாஸ்கர்

சிறந்த நகைச்சுவை நடிகர்
முத்துப்பேட்டைக்காரர்

வி.சாரதி டேச்சு

நீண்ட காலமாக எழுதி வருபவர்
(விவரங்கள் தேவை)

போளுர் சி.ரகுபதி

துணுக்குகள் முதல் சிறுகதைகள் வரை எழுதுபவர்

Monday 22 July 2013

தி்ண்டுக்கல் ஐ லியோனி

தி்ண்டுக்கல் ஐ லியோனி
திண்டுக்கல்
தந்தை - இஞ்ஞாசி
திண்டுக்கல் புனித மரியன்னைப் பள்ளி, மாணவர்
அங்கேயே இயற்பியல்  ஆசிரியர்.திருச்சி புனித வளனார் கல்லுாரியில் பட்டமேற்படிப்பு பயி்ன்றவர்.
பேச்சாளர்
பட்டிமன்ற நடுவர்
த.மு.எ.சங்கம் வெளியிட்ட ஒலி நாடாக்களின் மூலம் பிரபலமானவர்
தி.மு.க ஆதரவாளர்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முக்கியப் பங்கு வகிப்பவர்
கங்கா காவேரி என்ற படத்திலும் நடித்தவர்
பல வெளிநாடுகளிலும் பட்டிமன்ற நிகழ்ச்சிகளை நடத்தியவர்

Sunday 21 July 2013

பாக்கியம் இராமசாமி

பாக்கியம் இராமசாமி
உண்மைப் பெயர் - ஜ.ரா.சுந்தரேசன்
தாய்தந்தை பெயரை இணைத்து வைத்துக் கொண்டவர்
சேலம்  மாவட்டம் ஜலகண்டபுரம் சொந்த ஊர்
அப்புசாமி சீதாப்பாட்டி பாத்திரங்களைப் படைத்தவர் (மதல் கதை குமுதத்தில் 1963 இல் வெளிவந்தது.
வாழ்க்கைத்துணை எஸ் விஜயலட்சுமி
புனைப்பெயர்கள் யோகேஷ், வனமாலி, செல்வமணி, மிருணாளினி, சிவதணல், ஜ்வாலாமாலினி
ஞானபாரதி' 'எழுத்துச் செம்மல்'
3 மகன்கள்
பிறந்த தேதி 01.06.1932

Saturday 20 July 2013

விவரங்கள் தேவை
இவர்களைப் பற்றிய விவரங்கள் தேவைப்படுகின்றன. அறிந்தவர்கள் அளிக்கலாம்
உ.இராஜாஜி -நுாலகர்
வெ.சீதாராமன் - மருத்துவர்
குட்டி மு. வெங்கடேசன்
ஸ்வீட் ரவி
சிக்ஸ்முகம்
சாரதிடேச்சு
பர்வீன் யூனுஸ்
ஜெயாப்ரியன்
ப.கோபுராஜ் - மருத்துவர்


Wednesday 10 July 2013

எஸ். சடையப்பன்

திண்டுக்கல்லை அடுத்த காளனம்பட்டி என்ற கிராமத்துக்காரர்.
அங்கிங்கு பள்ளியில் ஆசிரியப் பணி(தற்போது உதவித் தலைமை ஆசிரியர் )
நேர்காணல்கள், கட்டுரைகள் நிறைய எழுதியவர்.
தற்போது நகைச்சுவை பக்கம் திரும்பி இருக்கிறார்.
மனைவி , இரு மகன்கள் பெயரிலும் எழுதுகிறார்

அதிரை புகாரி

நீண்ட காலமாகக் கேள்விப்பட்ட பெயர்

Tuesday 9 July 2013

சுதர்ஸன்

ஓவியர் சுதர்ஸன்
தாமே தமது துணுக்குகளுக்குப் படம் வரைந்து அளிப்பவர்
பல பத்திரிகைகளின் ஆஸ்தானப் படைப்பாளி.
வசனமே இல்லாமல் சிரிப்பை வரவழைப்பதில் வல்லவர்

Sunday 7 July 2013

எஸ்.எஸ்.பூங்கதிர்

திருவெண்ணெய்நல்லுார்
மருத்துவத் துறைப் பணி
தற்போது பாக்யா இதழில் படைத்துக் கொண்டுள்ளார்

ஜார்ஜ் சாந்தகுமார்

திருவண்ணாமலைக்காரர்
சென்னையில் வசிக்கிறார்
டேனிஷ் மிஷன் பள்ளி, திருவண்ணாமலை
ஊரிஸ் கல்லுாரி வேலுார்
சென்னை கிறித்தவக் கல்லுாரி வேதியியல்
வங்கிப் பணி

Edaiyur Sivamathy and Keezhai A.Kathirvel


Saturday 6 July 2013

வந்தை பா.ஜெயக்குமார்

வந்தவாசியில் மருந்துக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தவர்.
பிரபல  இதழ்களில் நிறைய எழுதி இருக்கிறார்.

தஞ்சை சுபா

சீர்காழி வி.ரேவதியின் புதல்வி

சீர்காழி வி.ரேவதி

இயற்பெயர் வாசுதேவன்
வங்கி அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்
குமுதம் முதலிய பத்திரிகைகளில் ஏராளமாய் எழுதி இருக்கிறார்.

கரடிகுளம் ஜெயபாரதி பிரியா

பாரதி என்ற உண்மைப் பெயர்க்காரர்.
மனைவி மற்றும் மகள் பெயர்களையும் இணைத்துக் கொண்ட பிரபல நகைச்சுவையாளர். கவிஞர்.
திருத்துறைப்பூண்டியில் வங்கிப் பணியாற்றியவர்.
எடையூர் சிவமதி, கீழை ஆ.கதிர்வேல் ஆகியோரின் நண்பர்.
இவரது புதல்வி மருத்துவப் படிப்புப் படிப்பதாகத் தெரிகிறது. தற்போது இட மாறுதல் காரணமாகச் சென்னை சென்றிருப்பதாகவும் கேள்விப்படுகிறோம்.

பிறந்த தேதி 22 மே 1957
ஊர்  திருநெல்வேலி
படிப்பு கழுகுமலை , பாளையங்கோட்டை

மு.தனகோபாலன்

மன்னார்குடியைச் சேர்ந்தவர். மருந்தாளுநராகப் பணியாற்றியதாக நினைவு.

வயலுார் இரா.பார்த்திபன்

முந்தைய வட ஆற்காடு மாவட்டம் வெடால் என்ற ஊரில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றிக் கொண்டிருந்த இவரை நண்பர் திரு நம்பி (கிளை அஞ்சலக அதிகாரி) அறிமுகம் செய்து வைத்தார்.
வருவாய் ஆய்வாளராகப் பதவி வகித்து ஓய்வு பெற்றவர்.பல்வேறு இதழ்களில் பல துணுக்குகளை எழுதி இருக்கிறார். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த வயலுார் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.

கடுவை கோபால்சாமி

நகைச்சுவை மிக்க எழுத்தாளர்.
கீழை ஆ. கதிர்வேல் அவர்களுக்குச் சகோதரர் முறை.
திடீர் உடல் நலக்குறைவால் முத்துப்பேட்டை அலையாற்றிக் காடுகளுக்குச் சிற்றுலா சென்ற போது அமரராகிவிட்டவர்.

ஆங்கரை பைரவி

கேள்விப்பட்ட பெயர்.
முகநுால் தொடர்பு.
இலால்குடியை அடுத்த ஆங்கரை இவரது ஊர்.
ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வருகிறார்.

கீழை ஆ. கதிர்வேல்

நீண்ட காலத்தி்ற்கு முன்பே கேள்விப்பட்ட பெயர்.
சிங்கப்பூரில் இருக்கிறார்.
தமிழகம் வந்திருப்பதாக முகநுால் மூலம் அறிந்து தொடர்பு கொண்டோம்.
நகைச்சுவை எழுத்தாளர்களாக வரவிரும்புபவர்களுக்குப் பல பயனுள்ள யோசனைகளை அளிக்கிறார்.
பல ஆண்டுகளுக்கு முன்பே தமது நகைச்சுவைத் துணுக்குகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். பதிப்பகத்தாருக்குத் தம்மை அறிமுகம் செய்து வைத்த நண்பர் எடையூர் சிவமதியை எப்போதும் நன்றியுடன் புகழ்கிறார்.

புதுவண்டி ரவீந்திரன்

தினமணி கதிரில் இவரது சிரிப்புத் துணுக்குகளைப் படித்த நினைவு உண்டு.
புதுவண்டிப் பாளையம் என்ற ஊர்க்காரர் என்பதால் பெயரில் புதுவண்டியை இணைத்துக் கொண்டவர்.
பொறியாளர். பல வெளிநாடுகளில் பணியாற்றி இருக்கிறார்.
முகநுால் மூலம் அறிமுகத்தைப் புதுப்பித்துக் கொண்டோம். இவருடனான இணைய உரையாடலின்போதே இந்த வலைப்பூவிற்கான வடிவம் உருப்பெற்றது.

எடையூர் சிவமதி

30.06.2013
எடையூர் சிவமதி
அதிக எண்ணிக்கையிலான துணுக்குகளில் இவரது பெயரைப் பார்த்த நினைவு இருக்கிறது.
பல முறை நேரில் பார்த்துப் பேச முயற்சித்தும் முடியவில்லை. அதே எடையூருக்கு இரண்டு முறை சென்றிருந்தபோதும் வாய்ப்புக் கிட்டவில்லை.
கீழைஆ. கதிர்வேல் அவர்களின் அறிமுகத்திற்குப் பிறகு இவரைத் தொடர்பு கொள்ள முடிந்தது.
நேரில் சந்தித்து நீண்ட நேரம் அளவளாவிக் கொண்டிருந்தோம்.
ஆன்மீக நுால்கள் அதிகம் எழுதுகிறார். சுரா பதிப்பகம் இவருடைய பல படைப்புகளை வெளியிட்டு்ள்ளது.

Saturday 29 June 2013

இதில் என்னென்ன இடம் (வலமும் கூட) பெற வேண்டும் என்பதைச் சிரிப்பாகவும் சீரியசாகவும் சொல்லலாம்.

வாங்கய்யா வாங்க..இதெப்படி இருக்கு..வசமா மாட்டினீங்களா?
அவங்க அவங்க அவங்கவங்க சொந்தக் கதை, சோகக் கதை, சுட்ட கதைகளை இங்கே கொ(த)ட்டவும்